கம்பராமாயணம் 9787 · யுத்த 36.26

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வென்றி அம் திசை யானை - வெற்றி மிக்க அழகிய திக்கு யானைகள்; வெகுண்டன - சினம் கொண்டனவாய்; ஒன்றை ஒன்று - ஒன்றோடொன்று; முனிந்தவும் - வெறுத்து நின்றன; ஒத்தனர் - போன்றிருந்தனர்; அன்றியும் - அதுவல்லாமலும்; நரசிங்கமும் - நரசிங்க மூர்த்தியும்; ஆடகக் குன்றம் அன்னவனும் - பொன்மலை போன்ற இரணியனும்; பொரும் கொள்கையார் - ஒப்பென்று சொல்லுமாறும் விளங்கினார்கள்.

இராமபிரான் நரசிங்கமாகவும், இராவணன் இரணியனாகவும் கூறப்பட்டனர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They were like the victorious, splendid elephants of the quarters
  2. raging in anger at one another;
  3. and more, they were like the Man-Lion and the one
  4. who was like a mountain of gold, locked in battle.

What the poem says

The two fighters are like two of the great elephants that guard the directions of space, furious with each other.

They are also like Narasiṃha, Viṣṇu's man-lion incarnation, and the demon king Hiraṇya, huge and golden as a mountain, whom Narasiṃha tore apart. Irāmaṉ is cast as Narasiṃha and Irāvaṇaṉ as Hiraṇya.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veṉṟi am ticai yāṉai vekuṇṭaṉa
oṉṟai oṉṟu muṉintavum ottaṉar
aṉṟiyum naraciṅkamum āṭakak
kuṉṟam aṉṉavaṉum porum koḷkaiyār.