கம்பராமாயணம் 9788 · யுத்த 36.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தொல்லை ஒரு நாள் - பண்டொரு காலத்தில்; துவனி வில்லின் பொருட்டு - முழக்கம் நிறைந்த (இரண்டு) விற்கள் காரணமாக, 'எவன் அவ் ஈசன்?' என்பார் - எவன் உண்மையில் தலைமை சான்ற கடவுள் என அறிய விரும்பியவரான இமையவருக்காய்; பொர - போரிட முற்பட்டு; ஏற்று - அவ்விற்களை எடுத்து; எதிர் - ஒருவரை யொருவர் எதிர்த்து நின்ற; புவனம் மூன்றும் பொலங்கழலால் தொடும் - மூன்று உலகங்களையும் தன் பொற் பாதங்களால் தொட்ட; அவனும் - அந்தத் திருமாலும்; அச்சிவனும் - அந்தச் சிவபிரானும்; எனல் ஆயினார் - என்னும் நிலையினராகக் (இராமனும் இராவணனும்) காட்சி தந்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Once, in ancient days, because of the twanging bows,
- when some asked 'Which of them is the Lord?', they took up the challenge and fought face to face:
- He who touched all three worlds with his golden-anklet feet,
- and that Civaṉ: so they seemed.
What the poem says
The poet recalls a legend: once the gods wanted to know which was supreme, Viṣṇu or Śiva. Two great bows were made, and the two gods took them up and fought each other.
Irāmaṉ and Irāvaṇaṉ now look like that pair: Viṣṇu, who measured the three worlds with his feet as Trivikrama, and Śiva, whom Irāvaṇaṉ worships.