கம்பராமாயணம் 9789 · யுத்த 36.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கண்ட - (இராம இராவணர் போர் நிகழ்ச்சிகளை வானத்திலிருந்து) பார்த்த; சங்கரன் நான் முகன் - சிவனும் பிரமனும்; கைத்தலம் - தங்கள் கரங்கள்; விண்டு அசங்க - நிலைதிரிந்து நடுங்கவும்; தொல் அண்டம் வெடித்திட - பழமையான பிரமாண்டப் பகுதி வெடித்துப் போகவும்; அண்டம் - விண்வெளியில்; சங்கத்து அமரர் தம் - திரண்ட தேவர்களின்; ஆர்ப்பெலாம் - பெரு முழக்கங்களையெல்லாம்; உண்ட - (முன்பு தேவரை வெற்றி கொண்ட காலத்தில்) உண்டு முடித்த; சங்கம்- தன் சங்கினை; இராவணன் ஊதினான் - இராவணன் முழக்கம் செய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the hands of Caṅkaraṉ and the four-faced one, who were watching,
- shook loose, and the ancient universe burst apart,
- Irāvaṇaṉ blew his conch, which had once swallowed up
- all the war cries of the hosts of gods in the heavens.
What the poem says
Irāvaṇaṉ blows his war conch. Its blast makes the hands of Śiva (Caṅkaraṉ) and Brahmā tremble as they watch, and seems to crack the universe open.
This same conch had once drowned out the battle cries of all the assembled gods when he conquered heaven.