கம்பராமாயணம் 9790 · யுத்த 36.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அன்ன - அந்த (இராவணனின்); சங்கை - சங்கின் (ஓசையைப்; பொறாமையினால் - (தான் பொறுத்துக் கொள்ளாமையினால்; சொன்ன - மேற்குறித்த; சங்கினது ஓசை - (இராவணனது) சங்கின் ஒலி; துளக்குற - நிலைகுலையும்படியாகவும்; இமையவர் - தேவர்கள்; 'என்ன சங்கு?' என்று - இது யாருடைய சங்கு?' என்று; ஏங்குற - (ஐயுற்று) ஏக்கமுறவும்; அரிதன்ன - திருமாலினுடைய; வெண் சங்கு தானும் - பாஞ்ச சன்னியம் என்னும் வெண்ணிற வலம் புரிச்சங்கும்; முழங்கிற்று - (தானே) முழக்கம் செய்தது. (ஆல் - அசை.
திருமாலின் சங்கம் தானே முழங்கும் இயல்பினது என அறியலாகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the sound of that conch just named was shaken,
- and the unblinking gods wondered anxiously, 'What conch is this?',
- Hari's own white conch, unable to bear that conch,
- sounded out by itself.
What the poem says
Viṣṇu's white conch, Pāñcajanya, cannot tolerate the challenge of Irāvaṇaṉ's conch, and it sounds on its own, without anyone blowing it.
Its blast overwhelms Irāvaṇaṉ's, and the gods ask each other in wonder whose conch it is. The commentary notes that Viṣṇu's conch is known to sound of its own accord, a sign that Irāmaṉ is Viṣṇu.