கம்பராமாயணம் 9792 · யுத்த 36.31

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அப்போது), ஆசையும் - திசைகளும்; விசும்பும்- வானமும்; அலை ஆழியும் - அலைகள் சூழ் கடலும்; தேசமும் - பூமிப் பரப்பும்; மலையும் - மலைகளும்; நெடுந் தேவரும் - பெருமையால் உயர்ந்த தேவர்களும்; கூச - நடுங்கவும்; அண்டம் குலுங்க - அண்டம் அசைந்தாடவும்; குலம் கொள்தார்- பலவகை மலர்க்குலமும் அமைந்த மாலையை அணிந்த; வாசவன் - இந்திரனுடைய; சங்கை - சங்கினை; மாதலி வாய் வைத்தான் - (தேர்ப்பாகனாகிய) மாதலி தன் வாயில் வைத்து ஊதினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the directions, the sky, the wave-filled ocean,
  2. the lands, the mountains and the exalted gods
  3. shrank in fear and the universe shook, Mātali put to his lips
  4. the conch of Vācavaṉ, who wears a garland of many kinds of flowers.

What the poem says

Mātali, Irāmaṉ's charioteer, now blows the conch of Indra (Vācavaṉ), whose chariot this is.

Its sound makes the directions, sky, ocean, earth, mountains and even the great gods shudder, and the universe shakes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ācaiyum vicumpum alai āḻiyum
tēcamum malaiyum neṭun tēvarum
kūca aṇṭam kuluṅka kulam koḷ tār
vācavaṉ caṅkai mātali vāyvaittāṉ.