கம்பராமாயணம் 9793 · யுத்த 36.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அரக்கன் துரப்பன - இராவணன் செலுத்துகின்றனவாகிய; துமில வாளி - ஆரவாரத்தோடு வரும் அம்புகள்; விமலன் - மாசு மறுவற்ற இராமபிரான்; மேனியின் வீழ்வதன் முன்னமே - திருமேனியில் வந்து பாய்வதற்கு முன்பாகவே; கமல முக - தாமரை போன்ற முகமுடைய; வான் நாடியர்- வானத்துத் தேவ கன்னிகையர்; கண்கணை - கண்களாகிய அம்புகள்; அமலன் மேனியில் - குற்றமற்ற இராமபிரான் மேனியில்; தைத்த - தைத்தவை; அனந்தம் - கணக்கற்றவையாகும் (ஆல் - அசை).
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even before the roaring arrows the demon shot
- could fall upon the Spotless One's body,
- the arrows of the eyes of lotus-faced women of the heavens
- had pierced the Pure One's body past counting.
What the poem says
A playful turn in the middle of the battle. Before any of Irāvaṇaṉ's arrows can reach Irāmaṉ, he has already been struck by countless other 'arrows': the admiring glances of the lotus-faced celestial women watching from the sky.
In Tamil poetry a woman's glance is conventionally an arrow that wounds the beholder.