கம்பராமாயணம் 9794 · யுத்த 36.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சென்ற - போர்க்களத்துக்கு வந்த; தேர் ஓர் இரண்டினும் - இராமபிரான்; இராவணன் ஆகிய இருவரின் ஒப்பற்ற தேர்களிலும், சேர்த்திய- கட்டப்பட்டிருந்த; குன்றி வெங்கண் - குன்றிமணி போல் சிவந்த கண்களையுடைய, குதிரை - குதிரைகள்; குதிப்பன - எதிரெதிர் பாய்வனவாயும்; ஒன்றை ஒன்று - ஒன்றோடொன்று; உற்று - நெருங்கி, எரி உக நோக்கின - நெருப்புச் சிந்தும்படி பார்ப்பனவாயும்; தின்று தீர்வன போலும் - ஒன்றை யொன்று கடித்து விழுங்கி விடுவன போல; சினத்தன - கோபம் கொண்டனவாயும் (காட்சி தந்த.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The leaping horses with fierce eyes red as kuṉṟi seeds,
- harnessed to the two peerless chariots that had come,
- pressed close and glared at one another so that sparks flew,
- as angry as if they would eat each other up.
What the poem says
Even the horses share their masters' hostility. Those yoked to Irāmaṉ's and Irāvaṇaṉ's chariots, their eyes red as kuṉṟi seeds (the bright red jequirity bean), rear up and glare at each other with fiery looks.
They seem furious enough to devour one another.