கம்பராமாயணம் 9798 · யுத்த 36.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேவரும் - தேவர்களும்; 'ஆவது என்னை கொலாம் - 'என்ன நிகழுமோ; என்று அறிதிலார் - என்று அறியாதவர்களாய்; 'ஏவர் வெல்வர்?' - 'எவர் தாம் போரில் வெல்வர்?'; என்று எண்ணலர் - என்று சிந்திக்க முடியாதவர்களாய்; ஏங்குவார் - ஏக்கமுறுவார்; போவர் - (இலக்கறியாது) செல்வர்; மீள்வர் - திரும்பி வருவர்; பதைப்பர் - உள்ளம் அஞ்சுவர்; பொருமலால் - மனம் விம்மி; தங்கள் செய்கை மறந்தனர் - தாம் யாதும் செய்யும் திறனற்றுப் போயினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Not knowing 'What will happen?',
- unable even to think 'Who will win?', they fretted;
- they went off, came back, trembled, and choked with anxiety;
- the gods too forgot what they were doing.
What the poem says
The gods watching from the sky are as distraught as the monkeys. They cannot tell what will happen or even guess who will win.
They wander away and come back again, tremble and sob with anxiety, and forget everything else.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘āvatu eṉṉai kolām? ‘ eṉṟu aṟikilar,
‘ēvar velvar? ‘eṉṟu eṇṇalar ēṅkuvār,
pōvar, mīḷvar, pataippar, porumalāl,
tēvarum taṅkaḷ ceykai maṟantaṉar.