கம்பராமாயணம் 9799 · யுத்த 36.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
திண்சரம் - (இராமபிரானுடைய) வலிமைமிக்க அம்புகள்; சேண அந்தரம் நோக்கலும் - தொலைவிலுள்ள வானத்தைக் குறிபார்க்கத் தொடங்கியதும்; காண வந்த கடவுளர் கையெலாம் - காண்பதற்கு வந்த தேவர்கள் கரங்கள் எல்லாம்; சிந்தின பூ மழை - தூவிய மலர்மாரி; பூண முந்தின - (வானை) அழகு செய்யும்படி முன்தோன்றின; ஆணவம் துணை - செருக்குக்குத் துணையாக; யார் உளர் ஆவரோ? - யார் தான் இருக்க முடியும்?
ஆணவம் இல்லாத இராமனைத் தேவர் கொண்டாடினர் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as the strong arrows looked toward the distant sky,
- there rushed ahead to adorn it the shower of flowers
- scattered by the hands of all the gods who had come to watch;
- who would ever stand by arrogance?
What the poem says
When Irāmaṉ's arrows turn skyward, the gods who have come to watch rush to shower flowers, so that the flowers reach the sky first.
The poet's comment is that nobody sides with arrogance. The commentary explains that the gods celebrate Irāmaṉ, who is free of pride, against the proud Irāvaṇaṉ.