கம்பராமாயணம் 9804 · யுத்த 36.43

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மால் கலங்கலில் சிந்தையன் - திருமாலைக் கண்டு கலக்கமற்ற மனம் படைத்தவனான இராவணன்; நால் மாதிரம் கலங்க - நான்கு திசைகளும் நிலைகுலையும்படி; நகும் தொறும் - பெருஞ்சிரிப்புச் செய்யும் போது; தேவர் - தேவர்கள்; நாவொடு கால் கலங்குவர் - நாக்கும், பாதமும் நடுங்குவர்; சூல் - கருக்கொண்ட; கணமழை கலங்கும் - முகில் கூட்டங்கள் கலங்கும்; இலங்கை - இலங்கை மா நகரமும்; துளங்கும் - நடுக்கம் கொள்ளும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Each time he whose mind is not shaken even by Māl laughed,
  2. so that the four directions were shaken, the gods' tongues
  3. and legs shook; the pregnant massed clouds
  4. were shaken; and Ilaṅkai itself trembled.

What the poem says

Irāvaṇaṉ's mind is not shaken even by facing Viṣṇu (Māl) himself. He bursts into laughter again and again, and the poet repeats the word 'shake' throughout the verse.

Each laugh shakes the four directions; the gods' tongues and legs tremble; the rain-laden clouds are churned; and even his own city of Ilaṅkai quakes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māl kalaṅkal il cintaiyaṉ mātiram
nāl kalaṅka nakumtoṟum nāvoṭu
kāl kalaṅkuvar tēvar; kaṇa maḻaic
cūl kalaṅkum; ilaṅkai tuḷaṅkumāl.