கம்பராமாயணம் 9806 · யுத்த 36.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தடித்து - மின்னலை; வைத்தன்ன - (இரட்டி) வைத்தாற் போன்ற, வெங்கணை - கொடிய அம்பு; தாக்கு அற - தாக்கும் வலிமை அற்றுப் போகும்படி; மானிடற்கே - இம்மனிதனுக்கு, வலி வடித்து வைத்தது? - (ஆற்றல்) வடித்து வைக்கப் பட்டுள்ளதோ? (இல்லை) ஒடித்து- வலிமையை அழித்து; தேரை உதிர்த்து - தெய்வத்தேரைப் பொடியாக்கி; ஒரு வில்லொடும் - ஒப்பற்ற அவன் வில்லோடும்; சிறைபிடித்துக் கொள்வென் - நான் அவனைச் சிறைபிடிப்பேன் எனப் பேசும் - என்று இராவணன் சினமொழி கூறுவான்.
ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Has strength been distilled and stored up in this man alone, so that my fierce arrows,
- like lightning set in place, should lose their force?
- I will break his strength, shatter his chariot, and take him
- prisoner along with his one bow!' So he would speak.
What the poem says
Irāvaṇaṉ cannot accept that a human could blunt his lightning-like arrows; surely no special strength has been reserved for this one man.
He declares that he will break Irāmaṉ's power, smash his divine chariot to pieces, and take him captive, bow and all.