கம்பராமாயணம் 9809 · யுத்த 36.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(இராவணன் எய்த அம்புகள்) நெடு மேருவை - உயர்ந்த மேரு மலையை; துண்டப்பட - பிளவுபடுத்தி, தொளைத்து - ஊடுருவி; உள் உறை தங்காது - உள்ளை உறைந்து நில்லாது; அண்டத்தையும் - விண்வெளியையும்; பொதுத்து - துளைத்து; ஏகும் என்று - செல்லும் என்று; இமையோர்களும் - தேவர்களும்; அயிர்த்தார்- ஐயமுற்றார்கள்; கணைக் காற்றினை - (எழும்) அம்புப் புயலை; கருணைக் கடல்- அருட் கடலாகிய இராமன்; கனகச் சண்டச் சரமழை கொண்டு - பொன்மயமானதும் கொடியதுமான (தன் அம்பு) மாரியினால்; அவை இடையே அற - அவ்வரக்கன் அம்புகள் நடுவழியில் அழிய; தடுத்தான் - தடுத்துவிட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'They will pierce tall Mēru so that it breaks apart, and not stopping inside,
- will bore through the universe itself and go on,' even the gods feared;
- but that destroying storm of arrows the Ocean of Compassion,
- with a fierce rain of golden arrows, stopped and cut down midway.
What the poem says
The gods fear that Irāvaṇaṉ's arrows will split Mount Mēru, pass straight through it and go on to pierce the very shell of the universe.
But Irāmaṉ, the ocean of compassion, meets them with a fierce shower of golden arrows and destroys them in mid-flight.