கம்பராமாயணம் 9811 · யுத்த 36.50

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(இராவணன் எய்த அம்புகள்) விண் போர்த்தன - வானை மூடின; திசை போர்த்தன - திசைகளை மறைத்தன; மலை போர்த்தன - மலைகளை மூடின; இமையோர் கண் போர்த்தன - தேவர்கள் விழிகளையும் மறைத்தன; கடல் போர்த்தன - நெடுங்கடல்களையும் தெரியாது தடுத்தன; படி போர்த்தன - நிலத்தையும் மறைத்தன; கலையோர் எண் போர்த்தன - கலை ஞானம் மிக்கவர் எண்ணும் கணக்கையும் பொய்ப்பித்தன; எரி போர்த்தன - நெருப்பைப் போர்த்து வந்தன; இருள் போர்த்தன - இருளை அணைத்து வந்தன; (இதனைக் கண்டு), ஆனையின் உரி போர்த்தவன் - யானைத் தோலை அணிந்த சிவபெருமான்; 'என்னே திண் போர்த் தொழில்!' - எத்துணை பெரிய போர்க்கலை இது'; என்று திகைத்தான் - என்று மனம் மயங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They covered the sky, covered the directions, covered the mountains, covered
  2. the eyes of the gods, covered the sea, covered the earth, covered
  3. the reckoning of the learned, were covered in fire, covered in darkness; 'What
  4. mighty warfare is this?' marvelled he who is covered with an elephant's hide.

What the poem says

Irāvaṇaṉ's arrows blanket everything: sky, directions, mountains, the gods' eyes, sea and earth. They are too many for the learned to count, and they come wrapped in fire and darkness.

The verse repeats the verb 'cover' (pōr) in every phrase, ending with Śiva, who wears an elephant's hide as his covering. Even he is astonished at such warfare.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṇ pōrttaṉa; ticai pōrttaṉa; malai pōrttaṉa; imaiyōr
kaṇ pōrttaṉa; kaṭal pōrttaṉa; paṭi pōrttaṉa; kalaiyōr
eṇ pōrttaṉa; eri pōrttaṉa; iruḷ pōrttaṉa; ‘eṉṉē
tiṇ pōrt toḻil? ‘eṉṟu āṉaiyiṉ uri pōrttavaṉ tikaittāṉ.