கம்பராமாயணம் 9816 · யுத்த 36.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மழை அன்னவன் - முகில் வண்ண மேனியனான இராமன்; தொடைபல் வகை தொடுக்க - பல்வகைப்பட்ட அம்புகளைத் (தன் வில்லில்) தொடுத்து எய்ய; (அவை), கால் ஆயின - காற்றாய் விரைந்தன; கனல் ஆயின - நெருப்பாய் மாறின; உரும் ஆயின - இடியாய் ஒலித்தன; கதிய - விரைவு கொண்டன; சூல் ஆயின - புதிய அம்புகளைக் கருவீன்றன; ஒருகோல் பட - (அவ்வம்புகளில் ஒன்று பட்ட மாத்திரத்தில்; வேல் ஆயிரம் - (இராவணன் வீசிய ஆயிரம் வேல்களும், மழு ஆயிரம் - ஆயிரம் மழுவாயுதங்களும், எழு ஆயிரம் - ஆயிரம் எழு என்னும் படைக்கலங்களும்; விசிகக் கோல் ஆயிரம் - ஆயிரம் அம்புகளும்; பிற ஆயிரம் - வேறு ஆயிரக்கணக்கான ஆயுதங்களும், குறைவ - அழிந்து போயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A thousand spears, a thousand axes, a thousand clubs, a thousand
- feathered shafts, a thousand other weapons were cut down at the touch of a single arrow,
- as the cloud-like one fitted arrows of many kinds; they became wind, became fire,
- became thunder, swift, and pregnant with more arrows.
What the poem says
Irāmaṉ, dark as a rain cloud, answers with arrows of many kinds. They fly like wind, burn like fire and roar like thunder, and each seems to give birth to more arrows.
A single one of them is enough to destroy a thousand spears, a thousand axes, a thousand clubs, a thousand arrows and a thousand other weapons.