கம்பராமாயணம் 9819 · யுத்த 36.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அப்பொழுது) அவ் அரக்கன் தேர் - அந்த அரக்கனான இராவணனின் தேரானது; மந்தரக்கிரி என - மந்தர மலை என்னுமாறும்; மாருதி தந்த அ மருந்துப் பொருப்பு என - அனுமன் எடுத்து வந்த அந்தச் சஞ்சீவி மலை என்னுமாறும்; புரங்கள் தாம் என- முப்புரங்கள் தாமோ என்னுமாறும்; கந்தருப்பந் நகர் - கந்தர்வ நகரம்; விசும்பில் கண்டென - விண்ணில் காட்சி தருகிறது என்னுமாறும்; அந்தரத்து எழுந்தது - வானில் மேலெழுந்தது.
(அரோ - அசை)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like Mount Mantaram, like that mountain of healing herbs
- Māruti brought, like the flying cities,
- like a city of the gandharvas seen in the sky,
- that demon's chariot rose up into the air.
What the poem says
Irāvaṇaṉ's chariot rises into the sky. It looks like Mount Mantaram, the churning mountain; like the mountain of healing herbs that Aṉumaṉ (Māruti) carried through the air to revive the dying; like the three flying cities of the demons that Śiva burned; or like a gandharva city, a mirage-like celestial city seen floating in the clouds.