கம்பராமாயணம் 9820 · யுத்த 36.59

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இலங்கை காவலன் - இலங்கையர் கோனான இராவணன்; உயர் தேர்மிசை எழுந்து - உயர்ந்த தேரின் மீது வான்வழி எழுந்து; பொழிந்தன சர மழை - கொட்டிய அம்பு மழையானது; உருவிப் போதலால் - (உடலில் பட்டு உருவிச் செல்லுதலால்; ஒழிந்ததும் ஒழிகிலது என்ன - அழியாததும் அழிந்தது என்னும்படியாக; இராமன் காணவே - இராமன் கண்டு கொண்டிருக்கும் போதே; கவிக்குலம் - வானரக் குலம்; ஒல்லெனக் கழிந்தது - விரைவாக இறந்தொழிந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Since the rain of arrows that the guardian of Ilaṅkai poured down,
  2. risen high on his lofty chariot, pierced right through them,
  3. the monkey host perished in an instant, so that one could not say
  4. who had died and who had not, while Irāmaṉ looked on.

What the poem says

From high in the air, Irāvaṇaṉ rains arrows down on the monkey army. They pass clean through the bodies of the monkeys, and the host is destroyed so quickly that one cannot tell the living from the dead.

All this happens before Irāmaṉ's eyes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻuntu uyar tērmicai ilaṅkai kāvalaṉ
poḻintaṉa cara maḻai uruvip pōtalāl
oḻintatum oḻikilatu eṉṉa olleṉak
kaḻintatu kavik kulam irāmaṉ kāṇavē.