கம்பராமாயணம் 9822 · யுத்த 36.61

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அறிந்த மாதலி - இராமபிரான் பெருமையை அறிந்துள்ள மாதலி; 'அந்து செய்குவென் - 'யான் அவ்வாறே செய்வேன்; என - என்று; தேர் எனும் ஊழிக்காற்றினை - தேர் என்னும் பிரளய காலக் காற்றை; உந்தினன் - (மேலே) இயக்கினான்; அம் மானத் தேர்- அந்தப் பெரிய தேரும்; இந்து மண்டிலத்தின் மேல் - சந்திர மண்டலத்தின் மீது; இரவி மண்டிலம் வந்தென - சூரிய மண்டலம் வருவது போல்; வந்தது - (இராவணன் தேர் இருக்கும் இடத்துக்கு) வந்து சேர்ந்தது.

(அரோ- அசை) அந்து - அப்படி (தெலுங்குச் சொல்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Mātali, who understood, said 'I will do just so,'
  2. and drove on the chariot, that wind of the world's end;
  3. and that great sky-chariot came, as if the orb of the sun
  4. had come up over the orb of the moon.

What the poem says

Mātali, who knows Irāmaṉ's greatness, agrees at once and drives the chariot upward with the force of the wind at the end of the world.

It rises to meet Irāvaṇaṉ's chariot, like the blazing sun coming up over the moon. The commentary notes that the word antu ('so') is borrowed from Telugu.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘antu ceykuveṉ ‘eṉa aṟinta mātali
untiṉaṉ tēr eṉum ūḻik kāṟṟiṉai;
intu maṇṭalattiṉmēl iravi maṇṭalam
vanteṉa vantatu am māṉat tēr arō.