கம்பராமாயணம் 9823 · யுத்த 36.62

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேரும் தேரும் - இராம இராவணாதியர் தேர்கள் இரண்டும்; சாரிகை நேர்முறை திரிந்தன - (வானில்) நேரான முறைகளில் சாரி திரிந்தன; (அதனால்) மழைக்குலம் - மேகக் கூட்டங்கள்; திக்கு எலாம் - திசைகளில் எல்லாம்; இழுகி - தளர்ந்து; இரிந்தன - கலைந்தன; உடுக்குலம் - விண்மீன் கூட்டங்கள்; உரிந்தன- இடம் பெயர்ந்து; உதிர்ந்து சிந்தின - பொடிப்பொடியாய்ச் சிதைந்தன; நெடுவரைக் குடுமி - உயர்மலைச் சிகரங்கள்; நெரிந்தன - நொறுங்கிப் போயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The hosts of clouds were dragged apart and fled in every direction;
  2. the clusters of stars were stripped loose and fell scattered;
  3. the peaks of tall mountains were crushed, as in due order
  4. the two chariots, chariot and chariot, wheeled about in their circling moves.

What the poem says

The two chariots now fight in the sky, circling each other in the formal manoeuvres (cārikai) of chariot warfare.

Their passage tears the clouds apart and scatters them across the directions, knocks the stars loose so that they fall in pieces, and smashes the summits of high mountains.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1irintaṉa maḻaik kulam iḻukit tikku elām;
urintaṉa uṭuk kulam utirntu cintiṉa;
nerintaṉa neṭu varaik kuṭumi; nēr muṟai
tirintaṉa cārikai tērum tērumē.