கம்பராமாயணம் 9827 · யுத்த 36.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வானவர் - தேவர்கள் (அத் தேரிலிருந்து போரிடுவாரை; 'இந்திரன் உலகத்தார் என்பர் - இந்திர லோகத்தில் உள்ளார் என்பார்கள்; (மற்றொரு சமயம், ஏன்றவர் - போரிடுவார்; சந்திரன் உலகத்தார் என்பர் - சந்திரமண்டலத்தில் உள்ளார் என்பார்கள்; (இன்னொரு சமயம்), 'தாமரை அந்தணன் உலகத்தார் என்பர் - தாமரையில் வசிக்கும் பிரமதேவன் உலகில் உள்ளார் என்பார்கள்; அல்லரால் - இல்லையில்லை; மந்தர மலையினார் என்பர் - மந்தர மலையில் உள்ளார் என்பார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'They are in Indra's world,' they say; the fighters,
- 'they are in the moon's world,' they say; 'they are in the world
- of the Brahmin on the lotus,' they say; 'no, not there,
- they are on Mount Mantaram,' say the gods.
What the poem says
The watching gods cannot keep track of where the two fighters are. One moment they say the combatants are in Indra's heaven, the next in the world of the moon, then in the world of Brahmā, who sits on a lotus.
Then they change their minds again: no, they are on Mount Mantaram.