கம்பராமாயணம் 9828 · யுத்த 36.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தொலைவில் நடப்பனவும் அறியவல்லரான தேவர்கள் (இராமனும் இராவணனும் இப்போது); பாற் கடல் நடுவணார் என்பர் - திருப்பாற்கடலின் நடுவிலுள்ளார் என்பார்கள்; 'பல்வகை மாக்கடலினுக்கும் அவ்வரம்பினார்' என்பர்- மேற்குக் கடலில் இருப்பதாகக் கூறுவர்; 'கிழக்கு உளார்' என்பர் - பலவகையான பெருங்கடலுக்கும் அப்பாற்பட்ட எல்லையில் உள்ளார் என்பர்; மேல்கடலார் என்பர் - இல்லையில்லை கீழைக்கடலில் உள்ளார் என்பர்; 'ஆர்க்கடை உரும்' என்பர் - தேர்ச்சக்கரத்தின் ஆரக்கால்களில் இடி குடி இருக்கிறது என்றும் கூறுவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'They are in the middle of the sea of milk,' they say; 'they are beyond the boundary
- of all the many great oceans,' they say;
- 'they are by the western sea,' they say; 'they are in the east,' they say;
- 'they are in the midst of that uproar,' say the gods, who know things far away.
What the poem says
Even the gods, who can perceive distant events, keep guessing where the fighters are: in the middle of the Ocean of Milk, beyond the rim of all the seas, by the western ocean, in the east.
The commentary follows a variant reading of the last line, in which the gods say that thunder lives in the spokes of the chariot wheels.