கம்பராமாயணம் 9829 · யுத்த 36.68

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மீண்டனவோ' என்பர் - (அத்தேர்கள் இரண்டும்) மீண்டும் பூமிக்கு வந்தனவோ என்பார்கள்; 'விசும்பு விண்டு உக - வானம் பிளந்து விழுமாறு; கீண்டனவோ என்பர் - (இவை) கிழித்து விட்டனவோ என்பார்கள்; 'கீழவோ' என்பர் - பாதாளம் புக்கனவோ என்பார்கள்; 'பூண்டன புரவியோ - தேரில் பூட்டியவை குதிரைகள் தானா? (அல்லது); புதிய காற்று என்பர் - புதுமை வாய்ந்த காற்றேயாகும் என்பார்கள்; 'உலகம் மாண்டன' என்று - இனி உலகம் அழிந்தது என்று; உரைக்கும் வாயினார் - (இவ்வாறெல்லாம்) பேசுகின்ற வாயினை உடையார்களானார் தேவர்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Have they come back?' they say; 'have they torn the sky
  2. so that it splits and falls?' they say; 'are they below?' they say;
  3. 'are those horses yoked to them? They are some new wind!' they say;
  4. and with their mouths they say, 'The worlds are dead.'

What the poem says

The gods' bewildered comments continue. They wonder whether the chariots have come back down to earth, whether they have ripped the sky open, or whether they have plunged into the underworld.

They doubt that horses could move so fast and call them some new kind of wind. In the end they can only say that the worlds are finished.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘mīṇṭaṉavō? ‘eṉpar; ‘vicumpu viṇṭu ukak
kīṇṭaṉavō? ‘eṉpar; ‘kīḻavō? eṉpar;
‘pūṇṭaṉa puraviyō? putiya kāṟṟu! ‘eṉpar
‘māṇṭaṉa ulakam ‘eṉṟu uraikkum vāyiṉār.