கம்பராமாயணம் 9830 · யுத்த 36.69

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அக் குதிரைகள்) ஏழுடைக் கடலினும் - ஏழு கடல்களிலும்; தீவு ஓர் ஏழினும் - ஏழு தீவுகளிலும்; ஏழுடை மலையினும் - ஏழு மலைகளிலும், உலகு ஓர் ஏழினும் - ஏழு உலகங்களிலும்; சூழுடை அண்டத்தின் சுவர்கள் - சூழ்ந்திருக்கும் அண்டத்தின் சுவர்களை; எல்லையா - எல்லையாகக் கொண்டு; ஊழியில் காற்றெனத் திரிந்த - பிரளய காலத்துப் புயலாய்ச் சுற்றித் திரிந்தன; ஓவில - ஓய்வற்றவை ஆயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Over the seven seas, over the seven islands,
  2. over the seven mountains, over the seven worlds,
  3. with the encircling walls of the universe as their only boundary,
  4. they ranged like the wind at the end of the age, without rest.

What the poem says

The horses of the two chariots race tirelessly over the seven oceans, the seven continents (described as islands in Indian cosmology), the seven mountains and the seven worlds.

Like the wind at the end of time, they stop only at the outer shell of the universe.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēḻuṭaik kaṭaliṉum tīvu ōr ēḻiṉum
ēḻuṭai malaiyiṉum ulaku or ēḻiṉum
cūḻuṭai aṇṭattiṉ cuvarkaḷ ellaiyā
ūḻiyil kāṟṟu eṉat tirinta ōvila.