கம்பராமாயணம் 9831 · யுத்த 36.70

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உடைக்கடல் ஏழினும் - ஆடையாக பூமியைச் சுற்றிய ஏழு கடல்கள் மீதும்; உலகம் ஏழினும் - ஏழு உலகங்கள் மீதும்; இடைப்படு தீவினும்- அவற்றிடையே உள்ள தீவுகள் மீதும்; மலை ஓர் ஏழினும் - ஏழு மலைகள் மீதிலும்; அடைக்கலப் பொருள் என - பாதுகாப்புப் பொருளாக (இராவணன் வைத்திருந்தவை என்னும்படி; அரக்கன் வீசிய படைக்கலம் - அரக்கனாகிய அவன் வீசிய ஆயுதங்கள்; மழைபடு துளியின் பான்மைய - மழைத்துளிகளென (விழுந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the seven seas that clothe the earth, on the seven worlds,
  2. on the islands that lie between, and on the seven mountains,
  3. as if they were things left in safe keeping, the weapons the demon hurled
  4. fell like drops of falling rain.

What the poem says

Irāvaṇaṉ's weapons fall like raindrops over the seven seas that wrap the earth like a garment, the seven worlds, the continents between them and the seven mountains.

They lie everywhere, as if he had deposited them in every place for safe keeping.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṭaik kaṭal ēḻiṉum ulakam ēḻiṉum
iṭaip paṭu tīviṉum malai or ēḻiṉum
aṭaikkalap poruḷ eṉa arakkaṉ vīciya
paṭaikkalam maḻai paṭu tuḷiyiṉ pāṉmaiya.