கம்பராமாயணம் 9833 · யுத்த 36.72

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விலங்கலும் - மலைகளையும், வேலையும் - கடல்களையும், மேலும் கீழரும் - மேல், கீழ் உலகங்களையும்; அலங்கு ஒளி - சூரிய ஒளி; திரிதரும் உலகு அனைத்தையும் - பாயும் எல்லா உலகங்களையும்; கலங்குறத் திரிந்தது - கலங்கும்படி செய்து திரிந்த; ஓர் ஊழிக்காலக் காற்று - பிரளய காலப் புயல்; இமைப்பின் வந்து - நொடிப்போதில் வந்து; இலங்கையை எய்தின - இலங்கையை அடைந்தது. (அரோ - அசை)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having whirled through mountains and seas, the worlds above and below,
  2. and all the worlds where shimmering light travels,
  3. throwing them into turmoil, like a wind at the end of the age,
  4. they came back to Ilaṅkai in the blink of an eye.

What the poem says

Having stormed through every mountain, ocean and world, above and below, wherever sunlight reaches, like the gale at the end of a cosmic age, the two chariots return in an instant to the sky over Ilaṅkai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vilaṅkalum vēlaiyum mēlum kīḻarum
alaṅku oḷi tiritarum ulaku aṉaittaiyum
kalaṅkuṟat tirintatu ōr ūḻik kālak kāṟṟu
ilaṅkaiyai eytiṉa imaippiṉ vantu arō.