கம்பராமாயணம் 9835 · யுத்த 36.74

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எரியும் சிந்தையான் - வெந்து போன நெஞ்சினனாகிய; இராவணன் - இராவணன்; இந்திரன் தேரின் மேல் உயர்ந்த - (இராமன் ஏறி வந்த) இந்திரனது தேரின் மீது உயரே பறந்த; ஏந்து எழில் - அழகு மிக்கதும்; உந்து அரும் பெருவலி - தள்ளுதற்கரிய பேராற்றலுடையதுமான; உருமின் ஏற்றினை - இடியேறாகிய (கொடியை); சந்திரன் அனையது ஓர் சரத்தினால் - பிறைவடிவமுடைய ஒப்பற்ற அம்பினால்; தரைச் சிந்தினன் - தரையில் விழும்படி செய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The thunderbolt that rose high on Indra's chariot,
  2. lofty and beautiful, of great strength hard to resist,
  3. Irāvaṇaṉ, his mind on fire, with an arrow like the moon,
  4. sent scattering to the ground.

What the poem says

Irāvaṇaṉ, burning with fury, scores a hit. With a crescent-headed arrow he cuts down the banner flying high on Indra's chariot, whose emblem is the mighty thunderbolt, and it falls to the ground.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1intiraṉ tēriṉmēl uyarnta ēntu eḻil
unta arum peru vali urumiṉ ēṟṟiṉai
cantiraṉ aṉaiyatu ōr carattiṉāl taraic
cintiṉaṉ irāvaṇaṉ eriyum cintaiyāṉ.