கம்பராமாயணம் 9837 · யுத்த 36.76

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அப்போது இராவணன்) எழுத்து எனச் சிதைவிலா - (சான்றோர் கவி) எழுத்துப் போல் அழிவில்லாததாகிய; இராமன் தேர்- இராமனது தேரின்; பரிக்குழுக்களை - குதிரைகளை; கூர்ங்கணை - கூரிய கணைகளால்; குப்பை ஆக்கி - நிரம்பும் படி செய்து; நேர்- நேராக; வழுத்த அரு மாதலி - வணங்குதற்கு அரிய பெருமைமிக்க மாதலியின்; வயிர மார்பிடை - வைரம் பாய்ந்த (உறுதியான) மார்பின் மீது, ஆறொடு ஆறு - பன்னிரண்டு; கொடுஞ்சரம் - கொடிய அம்புகளை; அழுத்தினன் - பாய்ச்சினான். அரோ - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The team of horses of Irāmaṉ's chariot, imperishable like letters of writing,
  2. he turned into heaps of sharp arrows, and straight
  3. into the diamond-hard chest of Mātali, beyond all praise,
  4. he drove cruel arrows, six and six.

What the poem says

Irāvaṇaṉ now attacks Irāmaṉ's horses, which are as indestructible as the written letters of a great poet's verse, and buries them under heaps of sharp arrows.

He then drives twelve cruel arrows straight into the strong chest of the noble charioteer Mātali.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻuttu eṉac citaivu ilā irāmaṉ tērp parik
kuḻukkaḷaik kūrṅ kaṇaik kuppai ākki, nēr
vaḻutta aru mātali vayira mārpiṭai
aḻuttiṉaṉ koṭuñ caram, āṟoṭu āṟu arō.