கம்பராமாயணம் 9838 · யுத்த 36.77
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இமையா நாட்டம் பெற்ற தேவர்கள்; மண்டில வரிசிலை - மண்டிலமாக வளைத்துக் கட்டப்பட்ட (இராவணன் வில்லிலிருந்து; வான வில்லொடு - இந்திர வில்போல அமையுமாறும்; துண்ட வெண்பிறை எனத் தோன்ற - பிளவுபட்ட பிறைக்கற்றாகத் தோன்றுமாறும் செய்து; தூவிய - ஏவி விடப்பட்ட; உண்டை வெங்கடுங்கணை - தொகுதி தொகுதியான கொடிய கடிய அம்புகள்; ஒருங்கு மூடலால் - முழுமையான (இராமனை மறைத்தமையால்; இராமனைக் கண்டிலர் - இராமனைக் காண இயலாதவரானார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because the dense, fierce, cruel arrows, scattered from his banded bow
- bent into a full circle, so that it looked like a rainbow
- and a split white crescent moon, covered him all at once,
- those with unblinking eyes could not see Irāmaṉ.
What the poem says
Irāvaṇaṉ draws his bow into a full circle, so that it looks like a rainbow or a crescent moon, and lets loose a storm of arrows.
They cover Irāmaṉ so completely that the gods, whose eyes never blink, lose sight of him altogether.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇṭala vari cilai vāṉavilloṭum
tuṇṭa veṇ piṟai eṉat tōṉṟat tūviya
uṇṭai veṅ kaṭuṅ kaṇai oruṅku mūṭalāl
kaṇṭilar irāmaṉai imaippu il kaṇṇiṉār.