கம்பராமாயணம் 9841 · யுத்த 36.80

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குசன் - அங்காரகன்; விசைகொடு - வேகமாய்; விசாகத்தை நெருக்கி ஏறினன் - விசாக நட்சத்திரத்தில் நெருக்கிப் புகுந்தான்; (என்று), திசை நிலை கடகரி - திசைகளில் நிற்கும் மதம் பொழி திக்கு யானைகள் (எட்டும்) செருக்குச் சிந்தின - தம் மதச் செருக்கு அற்றுப் போயின; வேலைகள்அசைவு இல - கடல்கள் இயக்கமற்றன; ஆர்க்க அஞ்சின - ஒலிக்கப் பயந்தன; நெடு மேருவும் - உயர்ந்த மேரு மலையும்; குலுக்கம் உற்றது - நடுக்கம் கொண்டது.

போர்க்கோளாகிய அங்காரகன் இட்சுவாகு வமிசத்தாரின் பிறப்பு நட்சத்திரமான விசாகத்தை நெருங்கினன் என்பது கெட்ட அறிகுறியாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The rutting elephants that hold the directions lost their pride;
  2. the motionless seas were afraid to roar;
  3. Kucaṉ rushed in and climbed, pressing on Vicākam;
  4. and even tall Mēru was shaken.

What the poem says

A bad omen appears in the heavens: the planet Mars (Kucaṉ, Aṅgāraka) moves swiftly into the lunar mansion Viśākhā. The commentary explains that Viśākhā is the birth star of the Ikṣvāku dynasty, Irāmaṉ's line, so Mars, the planet of war, pressing on it portends harm to Irāmaṉ.

The elephants of the directions lose their fierceness, the oceans dare not roar, and even Mount Mēru trembles.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ticai nilaik kaṭa kari cerukkuc cintiṉa;
acaivu ila vēlaikaḷ ārkka añciṉa;
vicai koṭu vicākattai nerukki ēṟiṉaṉ
kucaṉ; neṭu mēruvum kulukkam uṟṟatē.