கம்பராமாயணம் 9844 · யுத்த 36.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இராகவன் -; எய்தன சரம் எலாம் - (இராவணனால் எய்யப்பட்ட அம்புகளையெல்லாம்; இமைப்பின் முந்துற - இமைப்பொழுதின் முன்; அகற்றிக் கொய்தனன் - அழித்து ஒழித்தனன்; நொய்தென - (பின்னறி விரைவாக; அரக்கனை நெருங்க - இராவணனை நெருங்கு மாறு சென்று; வெங்கோலின் கோவையால் - கொடிய அம்புத் தொகுதியால்; நொந்தன செய்தனன் - அவன் வருந்தும்படி செய்தான்; அமரர் தேறினார் - தேவர்கள் ஆறுதல் கொண்டனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All the arrows that had been shot, quicker than a blink,
- he cut down and cleared away, and with strings of fierce arrows,
- pressing close on the demon swiftly, he did him
- grievous hurt: Irākavaṉ; and the immortals took heart.
What the poem says
Irāmaṉ (Irākavaṉ, scion of the Raghu line) emerges from the cloud of arrows. Faster than the blink of an eye he cuts down every arrow aimed at him.
Then, closing in on Irāvaṇaṉ, he wounds him painfully with volleys of fierce arrows. The gods, who had feared for him, are relieved.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eytaṉa caram elām imaippiṉ muntuṟak
koytaṉaṉ akaṟṟi, veṅ kōliṉ kōvaiyāl
noytu eṉa arakkaṉai neruṅka nontaṉa
ceytaṉaṉ, irākavaṉ; amarar tēṟiṉār.