கம்பராமாயணம் 9848 · யுத்த 36.87

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1படை உக இமையவர் பருவரல் கெட வந்து
இடை உறு திசை திசை இடுகுற இறைவன்
அடையுறு கொடி மிசை அணுகினன் அளவு இல்
கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன்.

பொருள் · Meaning in Tamil

கடையுக - கடையுகத்தின்; முடிவு எழு - முடிவில் பொங்கியெழும்; அளவில் கடல்புரை கலுழன் - மிகப்பெரிய கடல் போலும் பெருந்தோற்றமுள்ள கருடன்; படை உக - (இராவணனுடைய) விற்படை குறைபட்டபோது; இமையவர் பருவரல் கெட - தேவர்துயர் நீங்கும்படி; வந்து - பூமிக்கு வந்து; இடை உறு - இடம் பொருந்திய; திசை திசை இழுகுற - பல திசைகளிலும் (சிறகு) வீசி; இறைவன் - இராமபிரானுடைய; அடையுறு - (தேரில்) அமைந்துள்ள; கொடிமிசை - கொடிமீது; அணுகினன் - சார்ந்தனன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the weapons fell, so that the gods' distress might end, came
  2. sweeping his wings across every wide direction, to the Lord's
  3. banner set upon the chariot he drew near — the boundless
  4. Kaluḻaṉ, like the ocean that rises at the end of the last age.

What the poem says

When Irāvaṇaṉ's banner fell, Kaluḻaṉ (Garuḍa), the great eagle who is Viṣṇu's mount and emblem, flew down to settle on the flagstaff of Irāmaṉ's chariot, ending the gods' anxiety.

His vast form is compared to the ocean that surges up to drown the world at the end of the final age.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭai uka imaiyavar paruvaral keṭa vantu
iṭai uṟu ticai ticai iḻukuṟa iṟaivaṉ
aṭaiyuṟu koṭimicai aṇukiṉaṉ aḷavu il
kaṭai uka muṭivu eḻu kaṭal purai kaluḻaṉ.