கம்பராமாயணம் 9850 · யுத்த 36.89
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆயது ஓர் அமைதியின் - அப்படிப்பட்ட சூழலில்; தெறுதொழில் மறவோன் - அழிவுச் செயல் வல்ல கொடியவனாகிய இராவணன்; அறிவினின் அறிவான் நாயகன் ஒருவனை - உணரத்தக்கது உணரும் தலைவனான ஒப்பற்ற இராமனை; நலிகிலது உணர்வான் - (தன் அம்புகள் துன்பம் செய்யாதென) அறிந்தவனாகி; இருள் உறு - இருட்டை விளைவிக்கின்ற; தாமதம் எனும் - தாமதாத்திரம் எனப்பெயர் பெற்ற; அத்தீவினை தருபடை - கெடுதலைச் செய்யும் கணையை; ஏயினன் - ஏவினான்.
தமஸ் - இருள், இருள் உறு (படை) - தாமதாத்திரம்
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that moment, the one who knows by knowing, the Lord,
- the peerless one — realising that nothing harmed him,
- he loosed the weapon full of darkness called Tāmatam,
- that bringer of evil — the fierce one skilled in the work of destruction.
What the poem says
Irāvaṇaṉ sees that his ordinary arrows cannot hurt Irāmaṉ, the Lord who knows all that is to be known. So he invokes a magical weapon, the Tāmatam, the missile of tamas, the quality of darkness and dullness, which spreads blackness and brings ruin.