கம்பராமாயணம் 9851 · யுத்த 36.90
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(மேற்குறித்த தாமதாத்திரத்திலிருந்து புறப்பட்ட அம்புகளில்) சில தீமுகம் உடையன - சில நெருப்புமிழ் முகம் படைத்திருந்தன (சில); முகம் உதிரம் தோய் முகம் உடையன - சில அம்புகள் குருதி தோய்ந்த முகம் கொண்டிருந்தன; சுரர் முகம் உடைய - (சில) தேவர் முகம் படைத்திருந்தன; பேய் முகம் உடையன - (சில) பேய்களின் முகத்தோடு இருந்தன; பில முகம் - குகைக்குள்; நுழையும் - செல்கின்ற, வாய்முகம் - வாயும் முகமும் கொண்டன (சில); வரி அரவு அனையன வருவ - கோடுகளுடன் கூடிய பாம்புகளைப் போல் வந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some had faces of fire; some had faces
- steeped in blood; some had the faces of gods;
- some had the faces of demons; and some, with mouths and faces
- that enter caves, came on like striped serpents.
What the poem says
The arrows that pour out of Irāvaṇaṉ's Tāmatam weapon are monstrous. Some have fiery heads, some are dripping with blood, some wear the faces of gods and some of ghouls, and some slither forward like striped snakes whose mouths could slide into holes in the earth.