கம்பராமாயணம் 9852 · யுத்த 36.91
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(மேலும்) பகழி - இந்த அம்புகள்; ஒரு திசை முதல் - ஒரு திக்கின் தொடக்க முதலாக; கடை ஒரு திசை அளவும் - (அதற்கு) மறுதலையான ஒரு திக்கின் முடிவு வரையிலும்; இருதிசை - இரு திசைகளிலும்; எயிறு உற - பற்களைக் காட்டிக் கொண்டு; வருவன - வருவன; பெரிய - மிகப் பெரிய அளவின; கருதிய கருதிய புரிவன - நினைத்து நினைத்துச் செயல்பட வல்லன; கனலும் - சுடுகின்ற, பருதியை மதியொடு - சூரியனைச் சந்திரனோடு; பருகுவ - குடித்து விடும் தன்மையின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- From the start of one direction to the far end of the opposite one,
- they came with fangs bared on both sides; they were huge;
- they did whatever they willed, again and again; the burning
- sun together with the moon, these arrows could swallow.
What the poem says
The Tāmatam arrows continue to be described. Each stretches from one horizon to the other, with fangs bared on either side, acts at its own will, and is large enough to drink up the blazing sun and the moon together.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oru ticai mutal kaṭai oru ticai aḷavum
iru ticai eyiṟu uṟa varuvaṉa; periya;
karutiya karutiya purivaṉa; kaṉalum
parutiyai matiyoṭu parukuva pakaḻi.