கம்பராமாயணம் 9853 · யுத்த 36.92

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(தாமத அம்பினால்), ஒரு திசை இருள் - ஒரு திசையில் இருளும்; ஒருதிசை வெயில் - அடுத்த திசையில் வெயிலும்; விரியும் - பரவும்; ஒருதிசை சுருள் - ஒரு திசையில் சுழல்காற்றும்; ஒரு திசை மழை - மற்றொரு திசையில் மழையும்; தொடரும் - தொடரும்; ஒரு திசை உருள் - ஒரு திசையில் சக்கரமும்; ஒரு திசை உரும் முரலும் - இன்னொரு திசையில் இடியும் ஒலிக்கும்; ஒரு திசை மருள் - ஒரு திசையில் மயக்கமும்; ஒரு திசை சிலை வருடம் - வேறொரு திசையில் கல்மாரியும் உண்டாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Darkness in one direction, in another sunlight spreads;
  2. whirlwinds in one direction, in another rain pours on;
  3. wheels rolling in one direction, in another thunder roars;
  4. bewilderment in one direction, in another a rain of stones.

What the poem says

The effects of Irāvaṇaṉ's Tāmatam weapon throw nature into chaos. Every quarter of the sky shows something different and contradictory at once: darkness and glaring sun, whirlwind and rain, rolling wheels and thunder, confusion and a hail of stones.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iruḷ oru ticai oru ticai veyil viriyum;
curuḷ oru ticai oru ticai maḻai toṭarum;
uruḷ oru ticai oru ticai urum muralum;
maruḷ oru ticai oru ticai cilai varuṭam.