கம்பராமாயணம் 9855 · யுத்த 36.94
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கண்ணுதல் ஒருவனது - நெற்றிக் கண்ணனாகிய ஒப்பற்ற சிவபிரானது; அடுபடை - வெல்லும் அம்பினை; கருதி - எண்ணியெடுத்து; பண்ணவன் விடுதலும் - இராமபிரான் ஏவுதலும்; அது - அவ்வம்பு; நனி பருக - தாமத அம்பினைப் பருகியதினால்; இமையில் - இமைப்பொழுதில்; கனவினோடு - கனவுப் பொழுதில்; எண்ணுறும் உணர்வு என - சிந்தனையாகிய உணர்வு (இல்லாமற் போவது) போல; துண்ணெனும் நிலையினில் - அச்சம் கொள்ளும் நிலையில், எறிபடை - (இராவணனால்) ஏவப்பட்ட தாமதாத்திரம், தொலைய - அழிந்து போக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Calling to mind the slaying weapon of the One with the eye in his forehead,
- the Lord let it fly, and it drank the other up utterly;
- like waking thought that vanishes along with a dream, in the blink of an eye,
- in a startling instant the hurled weapon was gone.
What the poem says
Irāmaṉ answers with the weapon of Civaṉ (Śiva), the god with the third eye in his forehead. It swallows Irāvaṇaṉ's weapon of darkness completely.
The darkness disappears in an instant, the way the thoughts of a dream vanish the moment one wakes.