கம்பராமாயணம் 9856 · யுத்த 36.95
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விரிந்த - பரந்து சென்று; தன்படை - தன் தாமதாத்திரம்; மெய்கண்ட பொய் என - உண்மையைக் கண்ட பொய்யினைப் போல; வீய - அழிந்து போக; எரிந்த கண்ணினன் - நெருப்பை உமிழ்கின்ற கண்களை உடையவனும்; எயிற்றிடை மடித்த வாயினன் - பற்களிடையே மடித்த வாயை உடையவனுமான இராவணன்; கங்க வெம் சிறை அன்ன - பருந்தின் கொடுஞ் சிறகு போன்று; திறத்த - வன்மை மிக்கனவாய்; தெரிந்த வெங்கணை - தேர்ந்தெடுத்த கொடிய அம்புகளை; அரிந்தமன் - பகைவரை அடக்கும் இராமபிரான்; திருமேனி மேல் அழுத்தி - திருவுடல் மீது பாய்ச்சி; நின்று ஆர்த்தான் - நின்று ஆரவாரம் செய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As his far-spread weapon perished like a lie that meets the truth,
- with blazing eyes and lips bitten between his fangs, he
- took his chosen cruel arrows, mighty as a kite's fierce wings,
- drove them into the sacred body of the Subduer of foes, and stood and roared.
What the poem says
With his weapon of darkness destroyed as surely as a lie is destroyed when the truth appears, Irāvaṇaṉ is enraged. Eyes burning and lip bitten, he drives a volley of chosen arrows, fletched like the wings of a kite, into Irāmaṉ's body and roars in triumph.