கம்பராமாயணம் 9859 · யுத்த 36.98

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கூற்றுக் கோடினும் - எமன் தவற விட்டாலும்; கோடல - தாம் குறிதப்பாதவையும்; கடல் எலாம் குடிப்ப - கடல் நீர் முழுவதும் குடிக்க வல்லவையும்; மேருவை - மகா மேரு மலையை, நீற்றுக் குப்பையின் நூறுவ - பொடிப்பொடியாக்கி அழிக்க வல்லவையும்; நெடிய காற்று - பெரும் புயல் காற்றும்; பின் செலச் செல்வன - தம்பின் வரும்படி முன் செல்பவையும்; உலகு எலாம் கடப்ப - உலகனைத்தும் கடக்க முற்படுபவையுமான; நூற்றுக்கோடி அம்பு - பல கோடி அம்புகளை; நொடியில் - நொடிப்போதில்; இராவணன் எய்தனன் - இராவணன் ஏவினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Arrows that never swerve though Death himself may swerve, that could drink up all the seas,
  2. that could grind Mēru to a heap of ash; that fly so fast
  3. that the great wind must follow behind them, that could cross all the worlds —
  4. a hundred crore such arrows Irāvaṇaṉ shot in an instant.

What the poem says

Irāvaṇaṉ lets fly a hundred crore arrows at once (a crore is ten million). Each one is surer of its mark than Death, could drink up the oceans, could pound Mount Mēru, the cosmic mountain, to dust, and outruns the storm wind.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūṟṟuk kōṭiṉum kōṭala, kaṭal elām kuṭippa,
nīṟṟuk kuppaiyiṉ mēruvai nūṟuva, neṭiya
kāṟṟup piṉ celac celvaṉa, ulaku elām kaṭappa,
nūṟṟuk kōṭi ampu eytaṉaṉ, irāvaṇaṉ, noṭiyil.