கம்பராமாயணம் 9860 · யுத்த 36.99
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முனைவர் - வீரர்களில்; சிலர் - சிலர்; என்ன கைக்கடுப்போ - இது என்ன கை வேகம்; என்பர் - என வியப்பர்; சிலர் - வேறு சிலர்; 'இவையும் அன்ன மாயமே - இவ்வம்புகளும் அந்த மாயமே; அம்பல - அம்புகள் அல்ல; என்பர் - என்பார்கள்; சிலர் - மற்றும் சிலர்; அவ்வம்புக்கு - இவ்வம்புகளுக்கு; இன்னம் உண்டுகொல் இடம் - இன்னும் வேண்டிய இடமுண்டோ?'; என்பர் - என அதிசயிப்பர்; சிலர் - இன்னும் சிலர்; 'முன்னம் - முன் எப்போதும்; இத்தனை இகல் போர் - இந்த அளவு மாறுபாடுற்ற போரை; முயன்றிலனாம் - முயன்று இயற்றியதில்லை; என்பர் - என எண்ணுவார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'What speed of hand!' some say; some say, 'These too
- are the same sorcery; they are not arrows'; 'Is there
- still room left for those arrows?' say some; and some of the warriors say,
- 'Never before in fierce battle has he striven so hard.'
What the poem says
The warriors watching the duel react to Irāvaṇaṉ's barrage. Some marvel at the speed of his hands, some think the arrows must be illusion rather than real shafts, some wonder whether there is any space left in the sky for more of them, and others say he has never fought like this before.