கம்பராமாயணம் 9862 · யுத்த 36.101

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அயன் படைத்த - பிரமனால் படைக்கப்பட்ட; பேர் அண்டத்தின் - பேருலகங்கள் அனைத்திலும்; அருந்தவம் ஆற்றி - கடுந்தவம் புரிந்து; பயன் படைத்தவர் யாரினும் - நன்மையுற்றவர் எவரையும் விட; படைத்தான் - சிறப்புப் பெற்றவனாகிய இராவணன்; 'நான் இனி - இனி நான்; பல்போர் வியன் படைக்கலம் - பல்வகைப் போர் விந்தைகளும் செய்யும் புதிய அம்பினை; தொடுப்பென்' - தொடுக்கப் போகிறேன்; என - என எண்ணியவனாய், தயரதன் மகன் மேல் - தசரத புத்திரனாகிய இராமன் மேல்; மயன் படைக்கலம் துரந்தனன் - மயன் அம்பை ஏவினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who, of all in the vast cosmos made by Ayaṉ who had done hard penance
  2. and won its fruit, had won the most, thought, 'Now I shall set
  3. to the string a wondrous weapon of many battles,' and he hurried;
  4. he hurled Mayaṉ's weapon at the son of Tacarataṉ.

What the poem says

Irāvaṇaṉ won his boons through severe penance, and of all the beings in Ayaṉ's (Brahmā's) creation who gained rewards that way, he gained the most. Now he reaches for another marvel: the weapon of Mayaṉ, the architect and master of illusion of the asuras, and hurls it at Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ayaṉ paṭaitta pēr aṇṭattiṉ arun tavam āṟṟi,
payaṉ paṭaittavar yāriṉum paṭaittavaṉ, ‘pal pōr
viyaṉ paṭaikkalam toṭuppeṉ nāṉ, iṉi ‘eṉa viraintāṉ;
mayaṉ paṭaikkalam turantaṉaṉ, tayarataṉ makaṉmēl.