கம்பராமாயணம் 9863 · யுத்த 36.102
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விட்டனன் - (இராவணன் மயன்படை) ஏவி விட்டான்; விடுபடைக்கலம் - அவன் ஏவிய அம்பு காரணமாக; வேரொடும் உலகைச் சுட்டனன் - உலகத்தை வேரொடும் சுட்டழித்தான்; என - என்று; அமரரும் - தேவரும்; துணுக்கமுற்று - அச்சம்கொண்டு; சுருண்டார் - உள்ளொடுங்கினார்; வானரத் தலைவரும் - குரங்குப்படைத்தலைவர்களும்; 'கெட்டனம்' - இனி அழிந்தோம்; எனக் கிழிந்தார் - எனச் சிதறிக் கலைந்தனர்; சிட்டர்தம் - நல்லோர்தம்; தனித்தேவனும் - ஒப்பற்ற தலைவனாகிய இராமனும்; அதன் நிலை தெரிந்தான் - அவ் அம்பின் தன்மையை உணர்ந்து கொண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He has loosed it; with the weapon he loosed he has burned the world
- down to its roots!' — so the immortals, terrified, shrank into themselves;
- 'We are lost!' cried the monkey chiefs, and they scattered;
- and the one God of the good understood what that weapon was.
What the poem says
As Mayaṉ's weapon flies, the gods cower, convinced the world is about to be burned to its roots, and the monkey leaders break and scatter, crying that all is lost. Irāmaṉ alone, the one God of the righteous, calmly recognises the nature of the weapon and how to meet it.