கம்பராமாயணம் 9864 · யுத்த 36.103
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பாந்தள் பல்தலைப் பரப்பு - ஆதிசேடனுடைய எண்ணற்ற தலைகளின் மேல் பரந்துள்ள; அகன் புவியிடைப் பயிலும் - விரிந்த பூமியின்மீது வாழும்; மாந்தர்க்கு வாழ்வு இல்லை - மனிதர்களுக்கு உயிர் வாழ்வு இல்லை; என - என்னுமாறு; வருகின்ற அதனை - வரும் அவ்வம்பினை; ஏந்தல் - உயர்ந்தனவும்; பல்மணி - பல்வகை மணிகள் பூண்டனவும், ஏறுழ்வலி - மிக்க வலிமையுடையனவும் ஆகிய; திரள் - திரண்ட; புயத்து - தோள்களை உடைய; இராமன் - இராமபிரான்; காந்தர்ப்பம் எனும் - கந்தர்வம் எனும் பெயருடைய; கடுங் கொடுங் கணையினால் - வலிய கொடிய அம்பினால்; கடந்தான் - வெற்றி கொண்டான் (ஆல் - அதை)
ஆங்கிலம் · English translationAI
Translation
- That weapon, which came on as if to say, 'There is no life left for the people
- who dwell on the wide earth spread over the Serpent's many heads,'
- he overcame with the fierce, cruel arrow called Kāntarppam —
- Irāmaṉ of the lofty, gem-decked, massive shoulders of mighty strength.
What the poem says
Mayaṉ's weapon threatens to wipe out all life on the earth, which in Indian cosmology rests on the many hoods of Ātiśēṭaṉ, the great serpent. Irāmaṉ, broad-shouldered and adorned with gems, defeats it with the Kāntarppam, the weapon of the gandharvas.