கம்பராமாயணம் 9865 · யுத்த 36.104
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பண்டு நான்முகன் படைத்தது - முன்னம் பிரமனால் படைக்கப்பட்டதும்; கனகன் - இரணியன்; இப்பாரைத் தொண்டு கொண்டது - இவ்வுலகை அடிமைப்படுத்தக் காரணமானதும்; மது எனும் அவுணன் - மது எனும் அசுரன்; முன் தொட்டது - முன்பு ஏந்தியிருந்ததும் ஆன (ஒரு தண்டு); இங்கு என் வயின் உண்டு - இங்கு என்னிடம் இருக்கிறது; அது துரந்து உயிர் உண்பென் - அதனை ஏவிப் (பகைவனின்) உயிரை உண்பேன்; என்னா - என்று கருதி; ஐந்தொடு ஐந்துடைத் தலையான் - பத்துத் தலைகளுடைய இராவணன்; தண்டு கொண்டு எறிந்தான் - கதாயுதத்தால் தாக்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Made long ago by the Four-faced one, with which Kaṉakaṉ made this earth
- his slave, which the demon called Matu once wielded —
- it is here with me; I shall hurl it and devour his life,' he thought,
- and he flung a mace, he of the five-and-five heads.
What the poem says
Irāvaṇaṉ now turns to an ancient mace. It was made by Brahmā, the four-faced creator; with it Kaṉakaṉ (Hiraṇyakaśipu) once enslaved the world, and the demon Matu (Madhu) carried it before him. The ten-headed king hurls it at Irāmaṉ.