கம்பராமாயணம் 9866 · யுத்த 36.105
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தாருகன் பண்டு - தாருகாசுரன் முன்னொரு காலத்தில்; தேவரைத் தகர்த்தது - தேவரை ஒழிக்க உதவியாய் இருந்ததும்; தனிமா - ஒப்பற்ற பெரிய; மேருமந்தரம் புரைவது - மேரு மலையையும் மந்திர கிரியையும் நிகர்ப்பதும்; வெயிலன்ன ஒளியது - சூரிய வெளிச்சம் போல் ஒளியுடையதும்; ஓர் உகம்தனில் - ஒரு யுகக் காலமளவும்; உலகம் நின்றுருட்டினும் - உலகம் முழுவதும் சேர்ந்து உருட்டினாலும்; உருளாத - உருட்ட முடியாத; சீர் உகந்தது - சிறப்புக்கு உரியதும்; தானவர் சிரங்கள் நெரித்தது - அசுரர் தலைகளை நசுக்கியதும்;
ஆங்கிலம் · English translationAI
Translation
- With which Tārukaṉ long ago shattered the gods; which was like peerless,
- mighty Mēru and Mantaram; which shone like sunlight;
- of such glory that, though the whole world stood rolling it for an age, it would not roll;
- which had crushed the heads of the Tāṉavas;
What the poem says
The description of Irāvaṇaṉ's mace continues. The demon Tārukaṉ once used it to rout the gods; it is as huge as the mountains Mēru and Mantaram, bright as the sun, so heavy that the whole world pushing for an age could not budge it, and it has crushed the heads of the Tāṉavas, a race of demons. The sentence runs on into the next verse.