கம்பராமாயணம் 9867 · யுத்த 36.106
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பசும்புனல் - பச்சை நிற நீரால் நிரம்பிய; பெரும் பரவை - பெரிய கடலை; பண்டு உண்டது - முன் காலத்தில் பருகியதும்; பனிப்புற்று - குளிர்ச்சி பொருந்தி; அசும்பு பாய்கின்றது - நீர்கசிவதும்; அருக்கனின் ஒளிர்கின்றது - சூரியனைக் காட்டிலும் ஒளி வீசுவதுமான அத்தண்டாயுதம்; அண்டம் - இவ்வண்டம்; தசும்புபோல் - குடம் போல்; உடைந்து ஒழியும் - உடைந்து தகரும்; என்று அனைவரும் தளர - என எல்லாரும் மனம் தளரவும்; விசும்பு பாழ்பட - வானம் பாழடையவும்; மந்தரம் வெருவவும் - மந்தர மலை அஞ்சுமாறும்; வந்தது - வரலாயிற்று.
தசும்பு - குடம்; அசும்பு - நீர்க்கசிவு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- which once drank up the great ocean of green water, which, cooled,
- oozes with moisture, which shines brighter than the sun — while all lost heart,
- saying, 'The universe will break apart like a pot and perish,'
- it came, laying waste the sky, so that Mantaram itself took fright.
What the poem says
The mace once drank up the green ocean and still drips with its moisture; it outshines the sun. As it flies, everyone fears the cosmic egg will crack like a clay pot, the sky is ravaged, and even Mount Mantaram trembles.