கம்பராமாயணம் 9869 · யுத்த 36.108

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேய நின்றவன் - அழியப் போகின்றவனாகிய; சிலைவலம் காட்டினான் - நம் பகைவன் வில்லாண்மை காட்டுகின்றான்; தீராப் பேயை - தீர்க்க முடியாத பேய்களைப் போன்ற (பயனற்ற); பல - அம்புகளை; துரப்பது என்? - விடுவதனால் பயனில்லை; இங்கு இவன் பிழையாமல் - இங்கு இப்பகைவன் (இராமன்) தப்ப முடியாதபடி; ஆயதன் பெரும் படையொடும் - தனக்கமைந்த படைக்கலங்களோடு; அடுகளத்து அவிய - போர்க்களத்தில் பட்டழிய; மாயையின் படை தொடுப்பென் - மாயாத்திரத்தைத் தொடுத்து விடுவேன்; என்று இராவணன் மதித்தான் - என்று இராவணன் சிந்தித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He who stands here doomed to waste away has shown his skill with the bow; why
  2. shoot so many useless arrows at this demon who will not be finished? So that he does not escape,
  3. so that he perishes on this killing field together with all his great army,
  4. I shall set the weapon of Illusion to the string,' Irāvaṇaṉ resolved.

What the poem says

Frustrated, Irāvaṇaṉ decides that ordinary arrows are wasted on his enemy. He resolves to use the Māyā weapon, the weapon of illusion, so that Irāmaṉ and his whole army will perish together on the battlefield.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘tēya niṉṟavaṉ, cilai valam kāṭṭiṉāṉ; tīrāp
pēyai eṉ pala turappatu? iṅku ivaṉ piḻaiyāmal
āya taṉ perum paṭaiyoṭum aṭu kaḷattu aviya
māyaiyiṉ paṭai toṭuppaṉ ‘eṉṟu, irāvaṇaṉ matittāṉ.