கம்பராமாயணம் 9870 · யுத்த 36.109
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பூசனைத் தொழில் புரிந்து - மாயாத்திரத்தைப் பூசிக்கும் தொழிலைச் செய்து; தான் முறைமையிற் போற்றும் - தான் ஒழுங்காக வணங்கும்; ஈசனை - சிவபிரானை; தொழுது - வழிபாடு செய்து; இருடியும் சந்தமும் எண்ணி - ரிஷியையும் சந்தஸ்ஸையும் நினைந்து; ஆசை பத்தினும் - பத்துத் திசைகளிலும்; அந்தரப் பரப்பினும் - வான வெளியிலும்; அடங்கா - அடங்காது; செல - எங்கும் செல்லுமாறு; வில் இடை தொடை - வில்லில் (மாயாத்திரமாகிய) அம்பினை; கொடு விட்டான் - வைத்து வீசி விட்டான்.
ஒவ்வொரு அம்புக்கும் மந்திரத்திற்கும் ரிஷியும் சந்தஸ்ஸும் உண்டு. சந்தஸ் - சந்தம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Performing the rites of worship, bowing to Īcaṉ,
- whom he duly reveres, and calling to mind the seer and the metre,
- so that it would go forth, uncontained by the ten directions or the expanse of the sky,
- he set the arrow on the bow and let it fly.
What the poem says
Before releasing the Māyā weapon Irāvaṇaṉ performs the proper rites: he worships it, bows to Īcaṉ (Śiva), whom he faithfully reveres, and recalls the seer and the metre of its mantra. As the commentary notes, every divine weapon and its mantra has a seer (ṛṣi) and a metre (chandas) that must be invoked.