கம்பராமாயணம் 9873 · யுத்த 36.112
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குடப் பெருஞ் செவிக் குன்றமும் - குடம் போன்ற பெரிய செவிகளை உடைய மலை போன்ற கும்பகருணனும்; மற்றுள குழுவும் - மற்றுள்ள வீரர்களும், படைத்த மூலமாத் தானையும் - இராவணன் முன்பு பெற்றிருந்த மூலபலப்படையும், முதலிய பட்ட - முதலிய மன்னர் இறந்து போன; யானை தேர் பரி முதல் - யானை தேர் குதிரை முதலாக; வெவ்வேறு அடைத்த ஊர்திகள் - வேறு வேறாக நிரம்பிய வாகனங்களும்; அனைத்தும் வந்து - எல்லாம் ஒருங்கு வந்து; அவ்வழி அடைத்த - அங்கு திரண்டு வந்தன
ஆங்கிலம் · English translationAI
Translation
- The mountain with ears as great as pots, and the other companies,
- and the great Mūlam host he had raised, and the rest who had fallen,
- rose up defiantly; elephants, chariots, horses and every other kind
- of crowded mount all came and blocked that place.
What the poem says
The illusion goes on: Kumpakaruṇaṉ, the mountain-like giant with ears like great pots, rises again, along with the other warriors and the Mūlapalam, Irāvaṇaṉ's vast reserve army that had been destroyed. Elephants, chariots, horses and every other kind of mount crowd back onto the field.