கம்பராமாயணம் 9874 · யுத்த 36.113
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
திசைகளும் திகைப்ப - நாற்றிசையிலும் உள்ளார் கண்டு திகைக்கும் படி; ஆயிரம் பெரு வெள்ளம் என்று - ஓராயிரம் வெள்ளம் என்று; அறிஞரே அறைந்த - அறிஞரால் கூறப்பட்டனவும்; களப்பட்ட - களத்தில் முன்பு இறந்தனவுமான; காய்சினப் பெருங் கடற் படை எல்லாம் - கடுஞ்சினம் மிக்க விரிந்த கடல் போன்ற படைகள் அனைத்தும்; ஈசனில் பெற்ற வரத்தினால் - சிவபிரானிடம் பெற்ற வரம் காரணமாக; எய்திய என்ன - உயிர் பெற்று வந்தன என்னும் படி; தேசமுற்றவும் செறிந்தன - எல்லா இடத்திலும் நிறைந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All the hot-tempered, ocean-vast armies that had fallen on the field,
- which the wise themselves had reckoned at a thousand great floods,
- as though they had come back by a boon won from Īcaṉ,
- crowded the whole land, so that the very directions were dazed.
What the poem says
The entire rākṣasa army that had died in the war, counted by the learned at a thousand 'floods' (a vast military unit), seems to return to life, as if by a boon from Śiva. They pack the whole land, and the beings of every quarter are bewildered.