கம்பராமாயணம் 9875 · யுத்த 36.114
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வென்றது எங்களைப் போலும் - 'எங்களைத் தானோ வெற்றி கொண்டது! யாம் விளிவதும் உளதே - யாம் இறப்பதும் உண்டோ? இன்று காட்டுதும் - என் வலிமையை இன்று காட்டுவோம்; எய்துமின் எய்துமின் - வாருங்கள் வாருங்கள்; என்னா - என்று; கொன்ற கொற்றவர் தம் பெயர் - தம்மைக் கொன்ற வீரர்களின் பெயரை; குறித்து அறை கூவி - குறிப்பாகச் சொல்லி அறை கூவல் விட்டு; தேவரும் முனிவரும் சிந்த - தேவர்களும் முனிவர்களும் சிதறியோட; எங்கணும் சென்ற - (அப்படைகள்) எங்கும் செல்லலாயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They went everywhere, so that gods and sages scattered,
- crying, 'So it was us you conquered? Can we even die?
- Today we will show you! Come on, come on!'
- naming the victors who had killed them, and challenging them.
What the poem says
The phantom rākṣasas surge everywhere, scattering gods and sages. They mock their killers, asking whether those warriors really thought they had beaten them and whether such as they could ever die, and they call out the names of the heroes who slew them, daring them to fight again.