கம்பராமாயணம் 9876 · யுத்த 36.115
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(மாயத்தினால்) பார் இடந்து கொண்டு - நிலத்தைத் துளைத்துக் கொண்டு; பாம்பு எழுந்தன எனும் படிய - ஆதிசேடன் முதலிய பாம்புகள் எழுந்து வந்தன எனும்படியாகவும்; பாரிடம் - நிலத்தினுக்கு, மேலே துனைந்தெழுந்தன - விரைந்து மேலெழுந்து கிளம்பின; மலையன்ன படிய - பெரிய மலைகளென்று கூறும்படியாகவும்; இனி பேரிடம் கதுவரிது - இனி இப்பெரிய உலகில் உறைதலாற்றாது; விசும்பென - விண்ணகமே பொருத்தமான இடமென; பேரிடங்கரின் - தண்ணீரில் பெயர்ந்து திரியும் முதலைகள் போன்ற; கொடுங்குழை - வளைந்த குண்டலங்களை; பிறந்த பேய்கள் - (மாயத்தில்) பிறந்த பேய்கள்; அணிந்தன - அணிந்து காட்சி தந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that it seemed serpents were rising, splitting the earth open,
- they sprang swiftly up above the ground, looking like mountains;
- saying, 'This great world is too small to hold us; the sky now,'
- ghouls were born, wearing curved earrings like great crocodiles.
What the poem says
More creatures of the illusion appear. Forms burst up through the ground like the serpents of the underworld, rise like mountains, and, as if the earth were too cramped for them, take to the sky: newly born ghouls wearing huge curved earrings shaped like crocodiles.